வனத்துறை, பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதலாக 210 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு - முதலமைச்சர் Mar 13, 2020 1394 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்புகளை, இன்று சட்டப்பேரவையில், 110 ஆவது விதியின் க...